இன்று அமெரிக்கா செல்கிறார் வாஜ்பாய்
மாஸ்கோ:
ரஷ்யா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர்வாஜ்பாய் மாஸ்கோவிலிருந்து இன்று (புதன்கிழமை) அமெரிக்கா செல்கிறார்.
பின்னர் வரும் 10ம் தேதி ஐக்கிய நாடுகள் சபையில் வாஜ்பாய் உரை நிகழ்த்துவார்.
இந்திய-அமெரிக்க உறவில் வளர்ச்சி:
கடந்த செப்டம்பர் 11ம் தேதி தாக்குதலுக்குப் பிறகு இந்திய-அமெரிக்க நட்புறவு மேலும் பலப்பட்டுள்ளது என்றுவாஷிங்டனிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவுக்கு வாஜ்பாய் சுற்றுப் பயணம் மேற்கொள்வதையொட்டி இந்திய தூதரக அதிகாரிகள் நிருபர்களுக்குஅளித்த அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
உலகம் முழுவதிலுமுள்ள தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரண்டு நாடுகளும் இணைந்து செயல்படுவது என்பதில்அவை எடுக்கும் முயற்சிகளும் மேம்பட்டுள்ளன என்றும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
முஷாரப்பை சந்திக்க மீண்டும் வாஜ்பாய் மறுப்பு:
இதற்கிடையே, அமெரிக்காவிற்கு வருகை தரும் பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்புடன் பேசத் தயாராகஇல்லை என்று வாஜ்பாய் மீண்டும் கூறியுள்ளார்.
இந்திய எல்லைப் பகுதிகளில் தன் ராணுவத்தை தொடர்ந்து பாகிஸ்தான் குவித்து வருகிறது. அப்பகுதிகளில் சகஜநிலைமை ஏற்படும் வரை பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார் வாஜ்பாய்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications