வடக்கு ஆப்கானிஸ்தானில் தொடர் குண்டு தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
க்வாஜ் பகவுதீன் (வடக்கு ஆப்கானிஸ்தான்):
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் நிலைகளின் மீது இன்று (வியாழக்கிழமை) காலை அமெரிக்கவிமானங்கள் கடும் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன.
உயரமாகச் சென்று தாக்கவல்ல பி-52 ரக விமானங்களே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன.
இதற்கிடையே நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரும் மசார்-ஏ-ஷரீப் நகரைக் கைப்பற்றுவதற்காக படிப்படியாகமுன்னேறி வருகின்றனர். ஆனால் மிக மெதுவாகத்தான் முன்னேறி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் விமானத் தாக்குதல் மேலும் தீவிரமானால்தான், தங்களால் வேகமாக முன்னேற முடியும் என்றும்நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் தெரிவித்துள்ளனர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications