பொது இடங்களில் "தம்" அடித்தால் தண்டனை உறுதி
சென்னை:
பொதுஇடங்களில் புகைபிடிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்திருப்பதை அடுத்து, சென்னையில் பொது இடங்களில்புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர போலீஸ் கமிஷ்னர்முத்துக்கருப்பன் கூறினார்.
சென்னையில் இதுகுறித்து இன்று நிருபர்களுக்குப் பேட்டியளிக்கையில் அவர் மேலும் கூறியதாவது,
பொது இடங்களில் புகைபிடிக்க உச்சநீதிமன்றம் தடைவிதித்திருப்பதை அடுத்து, தமிழக அரசு பொது இடங்களில்புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் இதுபோல மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், நூலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில்புகைபிடிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள், பாண்டிச்சேரியிலிருந்து தான் அந்தஇ-மெயிலை அனுப்பியுள்ளார்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டலில் ஈடுபட்டவர்கள்தீவிரமாகத் தேடப்பட்டு வருகிறார்கள். விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்.
மேலும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வெடிப்பவர்கள், இரவு 10 மணியிலிருந்து, காலை 6 மணிவரை பட்டாசு வெடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீதும் கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications