பாகிஸ்தானில் இந்திய தூதரக அதிகாரி மீது தாக்குதல்
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவேந்திர குமார் குப்தா நேற்று (வியாழக்கிழமை) மாலைபாகிஸ்தான் உளவுத் துறை அதிகாரிகளால் கடுமையாகத் தாக்கப்பட்டார்.
தொடர்ந்து அவரைச் சராமாரியாக அடித்த அவர்கள், பின்னர் அவரைக் கடத்திக் கொண்டு போய்விட்டனர்.பாகிஸ்தான் உளவுத் துறை அமைப்பினர்தான் அவரைக் கொண்டு சென்றதாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் அதிகாரிகள் மேற்கொண்ட சமரசப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, மூன்று மணி நேரத்திற்குப்பின்னர் குப்தா விடுவிக்கப்பட்டார்.
தூதரகத்தைக் காலி செய்து, பாகிஸ்தானை விட்டே அவர் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியேற வேண்டும் என்றுஇரண்டு நாட்களுக்கு முன்னர்தான் பாகிஸ்தான் அவருக்கு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
குப்தா தாக்கப்பட்டதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், லாகூரிலிருந்து டெல்லிக்கு பஸ் மூலம் சென்றுகொண்டிருக்கும் போது, தான் மிரட்டப்பட்டதாகக் கூறி பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செயலாளர் இனாமுல்ஹக்கிடம் இந்தியத் தூதர் வி.கே. நம்பியார் புகார் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications