சிவகாசியில் தொடரும் குழந்தைத் தொழிலாளர்கள் கொடுமை
சென்னை:
சிவகாசி, விருதுநகர் போன்ற இடங்களில் உள்ள பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் குழந்தைத்தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்படும் என்று குழந்தைத்தொழிலாளர் எதிர்ப்பு இயக்கம் அறிவித்துள்ளது.
இவ்வாறு குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு வைத்துக் கொள்வது சட்டப்படி குற்றமாகும். இருப்பினும்,வறுமை காரணமாக குழந்தைகள் வேலைக்குச் செல்கின்றன.
குறைந்த சம்பளத்தில் வேலையாட்கள் கிடைப்பதால் முதலாளிகளும், குழந்தைத் தொழிலாளர்களைஆதரிக்கின்றனர். இதைத் தடுத்து நிறுத்த குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு இயக்கம் போராடி வருகிறது.
இந்த இயக்கம் சமீபத்தில் விருநகர் மாவட்டம் சிவகாசியில் நடத்திய கணக்கெடுப்பில், இன்னும் குழந்தைத்தொழிலாளர்கள் எண்ணிக்கை அந்தப் பகுதியில் குறையவில்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
எனவே இதற்குத் தக்க நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்று அந்த இயக்கத்தின் சார்பில் தமிழகஅரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தொழில் துறைச் சட்டத்தின் மூலம், இதுபோல குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் முதலாளிகள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications