காபூலில் அமெரிக்க விமானங்கள் குண்டு மழை
காபூல்:
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை அமெரிக்க விமானங்கள் இரண்டுகுண்டுகளை வீசின.
ஆனால் இத்தாக்குதலின்போது தலிபான் படையினர் பதில் தாக்குதல் எதுவும் நடத்தவில்லை.
இதற்கிடையே ஆப்கானிஸ்தானின் தெற்கு நகரமான காண்டஹாரிலும் அமெரிக்க விமானங்கள் குண்டு வீச்சுத்தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.
வடக்கில் தலிபான்களின் கைவசமுள்ள மசார்-ஏ-ஷெரீப் நகர் மீது நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கடும்தாக்குதலை நடத்தியுள்ளனர். விரைவில் அந்நகரைக் கைப்பற்றி விடுவோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலை நோக்கி 3 ஜப்பானிய போர்க் கப்பல்கள் விரைவு
இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் நடத்தி வரும் அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவாக ஜப்பானிலிருந்து இந்தியப்பெருங்கடலை நோக்கி மூன்று போர்க் கப்பல்கள் விரைந்துள்ளன.
குராமா, கிரிசேம் மற்றும் ஹமானா என்று அழைக்கப்படும் இந்த போர்க் கப்பல்கள் அடுத்த இரண்டு வாரங்களில்இந்தியப் பெருங்கடலை வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1945 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு ராணுவத் தாக்குதலுக்கு ஆதரவாக ஜப்பான் போர்க் கப்பல்களைஅனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications