ஜெ.க்கு அனுப்பட்ட மர்ம பார்சலில் வெற்று பேப்பர்கள்
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, நேற்று வந்த ஒரு மர்ம பார்சலைப் போலீசார் சோதனையிட்டதில், அதில்வெறும் பேப்பர்கள் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஆப்கான் மீது அமெரிக்கா கடந்த 5 வாரங்களாக தாக்குதல் நடத்தி வருவதையடுத்து, அந்நாட்டுத் தீவிரவாதிகள்உலகம் முழுவதும் ஆந்த்ராக்ஸ் என்னும் விஷக்கிருமியைப் பரப்பி வருகின்றனர்.
இந்தியாவிலும் பல முக்கிய தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட மர்ம பார்சல்களில், ஆந்த்ராக்ஸ் கிருமி இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல சமயங்களில் இதுபோன்ற மர்ம பார்சல்கள் வெற்று வதந்திகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு டெல்லியில் இருந்து ஒரு மர்ம பார்சல் வந்தது. இதில்ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் முதலில் அதற்குள் வெடிகுண்டு எதுவும் இருக்கிறதாஎன்று சோதனை செய்தனர்.
பிறகு இரசாயனச் சோதனைக்காக, அந்தப் பார்சல் சென்னை கால்நடைப் பல்கலைக் கழகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
அங்கு நடந்த சோதனையில், அந்தப் பார்சலில் வெறும் பேப்பர் மட்டுமே இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பவுடர்வடிவில் அதற்குள் எந்தப் பொருளும் இல்லாதததால், வதந்தியை ஏற்படுத்துவதற்காக யாரோ சில விஷமிகள்அதை அனுப்பியுள்ளனர் என்று நினைத்து போலீசார் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வார துவக்கத்தில் தமிழக விடுதலைப் படையினர் அமைப்பிடமிருந்து இ-மெயில் மூலம் கொலை மிரட்டல்விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications