வாஜ்பாய்-புஷ் இன்று சந்திப்பு
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் இன்று (வெள்ளிக்கிழமை) இரவுபேச்சுவார்த்தை நடத்துகிறார்.
நேற்று அமெரிக்க அதிகாரிகளுடன் அவர் பேசும்போது காஷ்மீரில் பாகிஸ்தானின் தீவிரவாதிகளின்நடவடிக்கைகள் குறித்து விளக்கினார். புஷ்சுடன் நடத்தப் போகும் பேச்சுவார்த்தையிலும் இந்த விவகாரம் தான்முக்கிய இடம் வகிக்கும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தவிர, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்டுள்ள தாக்குதல் குறித்தும், இந்திய-அமெரிக்க உறவுகள்குறித்தும் இருவரும் விவாதிப்பர்.
முஷாரபும் அமெரிக்கா வருகை:
ஐ.நா. சபையில் உரையாற்றுவதற்காக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப்பும் நாளை அமெரிக்க வருகிறார்.ஆனால், எந்தவொரு நிலையிலும் முஷாரப்பை அமெரிக்காவில் சந்திக்கப் போவதில்லை என்று வாஜ்பாய்கூறியுள்ளார்.
இருந்தாலும், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் நடக்கும் சார்க் மாநாட்டின்போது, வாஜ்பாய்-முஷாரப்சந்திப்பு நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவுக்கு வாஜ்பாயுடன் சென்றுள்ள வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜஸ்வந்த் சிங் இதைத் தெரிவித்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications