சென்னையில் 500 தனியார் பஸ்கள் இயக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலைநிறுததம் செய்வதைத் தொடர்ந்து, சென்னையில் போக்குவரத்துபிரச்சனையைச் சமாளிக்க 500 தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன என்று போக்குவரத்துறை அமைச்சர் நயினார்நாகேந்திரன் கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது,
போக்குவரத்துத்துறை தொழிலாளர்கள் அரசின் நிதி நெருக்கடி நிரைமையைப் புரிந்துகொண்டு, அரசுடன்ஒத்துழைக்க வேண்டும்.
சென்யிைல் 25 சதவீத பஸ்கள் ஓடுகின்றன. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் 50 சதவீத பஸ்கள் ஓடுகின்றன.சென்னையில் போக்குவரத்தப் பிரச்சனையை சமாளிக்க மாற்று ஏற்பாடாக 500 தனியார் பஸ்கள்இயக்கப்படுகின்றன. உடனடியாக இந்த பஸ்களை இயக்க அரசு தீவிர ஏற்பாடு செய்து வருகிறது.
மேலும், பல மாற்றுவழிகளில் போக்குவரத்து பிரச்சனையை சமாளிப்பது குறித்து அரசு தீவிரமாக ஆலோசனைசெய்து வருகிறது.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications