20 சதவீத போனஸ் தரும் வரை போராட்டம் தொடரும்
சென்னை:
20 சதவீத போனஸ் தரும் வரை பஸ் ஸ்டிரைக் தொடரும் என போக்குவரத்து ஊழியர்களின் கூட்டுப் போராட்டக்குழு அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று சி.ஐ.டி.யு. அலுவலகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர் சங்கங்களின் நிர்வாகிகள் கூட்டம்அவசரமாகக் கூடியது.
திமுக தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் செ.குப்புசாமி, கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு. தலைவர் செளந்தர்ராஜன், காங்கிரஸ் தொழிற் சங்கமான ஏ.ஐ.டி.யு.சி. தலைவர் லட்சுமணன்,பாட்டாளி மக்கள் கட்சியின் தொழிற் சங்கத் தலைவர் குருமூர்த்தி, எச்.எம்.எஸ். தொழிற்சங்கப் பிரதிநிதிகள்ஆகியோர் தலைமையில் இக் கூட்டம் நடந்தது.
இக் கூட்டத்தில் செளந்தர்ராஜன் தலைமையில் கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.
அப்போது செளந்தர்ராஜன் கூறுகையில், இந்தப் போராட்டத்தை அரசு தான் எங்கள் மீது திணித்துள்ளது.வழக்கமாகத் தரும் 20 சதவீத போனஸைக் கூடத் தராமல் தொழிலாளர்களின் வயிற்றில் அடிப்பதுநியாயமில்லாதது. அரசுடன் இப்போது கூட மீண்டும் பேசத் தயாராக இருக்கிறோம்.
ஆனால், 20 சதவீத போனஸ் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்றார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications