புலிகளுக்கு கனடா தடை: சந்திரிகா வரவேற்பு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து, அதன் சொத்துக்களை முடக்க முடிவெடுத்துள்ளகனடா அரசின் முடிவை, இலங்கை அதிபர் சந்திரிகா வரவேற்றுள்ளார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக அறிவித்து, அதற்கு கனடா அரசு தடை விதித்துள்ளது.மேலும் இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை முடக்கவும் அந்நாடு முடிவு செய்துள்ளது. இது தக்க நேரத்தில்எடுக்கப்பட்ட சரியான முடிவாகும். இதை நான் வரவேற்கிறேன்.
கனாடாவில் வசிக்கும் 1,50,000 க்கும் மேற்பட்ட தமிழர்களிடம் இருந்து விடுதலைப் புலிகள் நிதியுதவிபெற்றுவந்தார்கள். தற்போது அந்நாட்டில் இந்த இயக்கம் தடைசெய்யப்பட்டிருப்பது கனடாவில் வசிக்கும்தமிழர்களுக்கும் வேறு நாடுகளில் இருக்கும் தமிழர்களுக்கும் கிடைத்த வெற்றியாகும்.
விடுதலைப் புலிகளின் தாக்குதலைப் பொறுத்துக்கொண்டு, தமிழர்கள் மீது பழிவாங்கும் எண்ணம் இல்லாமல்அமைதிகாத்து வந்த சிங்கள மக்களுக்கும் இது பெரிய வெற்றிதான்.
கனடா அரசு தற்போது எடுத்திருக்கும் முடிவு, விடுதலைப் புலிகளை ஒடுக்க எனது தலைமையிலான அரசு எடுத்தநடவடிக்கைகளுக்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் லஷ்மண் கதிர்காமரின் உழைப்புக்கும் கிடைத்தவெற்றியாகும்.
இவ்வாறு அதிபர் சந்திரிகா, தனது பேட்டியில் கூறியுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications