திருச்சி: பட்டாசுக் கடைக்கு அனுமதி கொடுக்க லஞ்சம் கேட்ட போலீசாருக்கு சிறை
திருச்சி:
பட்டாசுக் கடை வைக்க அனுமதி கேட்டவரிடம் ரூ.8,000 லஞ்சம் கேட்ட போலீஸ் காண்ஸ்டபிள் ஒருவரை திருச்சிலஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருச்சியைச் சேர்ந்த ரோச் என்பவர், அங்குள்ள உழவர் சந்ததை முன்பு பட்டாசுக் கடை நடத்த முல்லை நகர்போசீாரிடம் அனுமதி கேட்டார். அதற்கு அங்கிருந்த போலீஸ் காண்ஸ்டபிள் லோகநாதன், ரோச்சிடம் ரூ.8,000லஞ்சம் கேட்டுள்ளார்.
பணத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு ரோச் கேட்டுப் பார்த்துள்ளார்.
ஆனால் லோகநாதன் பிடிவாதமாக இருந்திருக்கிறார். இதனால் வெறுப்படைந்த ரோச், லஞ்ச ஒழிப்புத் துறையில்லோகநாதனைப் பற்றி புகார் கொடுத்துள்ளார்.
இதைடுத்து, லஞ்ச ஒழிப்புத்தறையினரின் ரகசியத் திட்டத்தின் படி, உழவர் சந்தைமுன்பாக வைத்து லோகநாதனிடம்ரூ.8,000 ஐ ரோச் கொடுத்துள்ளார். அப்போது அருகில் மறைந்து நின்ற லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார்லோகநாதனைக் கையும் களவுமாகப் பிடித்து, கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட லோகநாதன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications