தீபாவளி முன் பணம்: சென்னையில் மறியல் செய்த 15 அரசு ஊழியர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீபாவளி முன் பணம் கேட்டு சென்னையில் மறியல் போராட்டம் செய்த 15 அரசு ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) கைது செய்யப்பட்டனர்.
சென்னை சேப்பாக்கத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்ட அரசு ஊழியர்கள்,பிற்பகலில் தலைமைச் செயலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தனர்.
சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் சென்று கொண்டிருந்தபோது, அவர்கள் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கு போலீஸ் படை அனுப்பப்பட்டது. மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர் சங்கங்களின் முக்கியப்பிரமுகர்கள் 8 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
இதையடுத்து அவர்களுடைய போராட்டம் வலுவடைந்தது. சேப்பாக்கத்தில் 300க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்மறியல் போராட்டம் செய்தனர். இவர்களில் 7 பேரைப் போலீசார் கைது செய்தனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications