நியூயார்க் அருகே அமெரிக்க விமானம் விழுந்து நொறுங்கி 300 பேர் பலி
நியூயார்க்:
நியூயார்க்கிலிருந்து டொமினிக் குடியரசு நாட்டுக்குச் சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஏ-300 ரகபயணிகள் விமானம் வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த அனைத்துப் பயணிகளும்பலியாகிவிட்டனர்.
இதில் அந்த நான்கு வீடுகளில் இருந்தவர்களும் இறந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அப்பகுதி முழுவதும் கரும்புகை அடர்ந்து காணப்பட்டது. இருப்பினும், மீட்புப் பணி உடனடியாகத்துவங்கிவிட்டது. மீட்புப் பணிகளுக்காக விரைந்த மூன்று ஹெலிகாப்டர்கள் அந்த இடத்தின் மேல் பறந்துகொண்டிருந்தன.
இதனால் விபத்திற்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. விமானத்தில் 246 பயணிகளும் 9 விமானஊழியர்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இவ்விபத்தைத் தொடர்ந்து நியூயார்க் விமான நிலையம் மூடப்பட்டு விட்டது. "லெவல் ஒன்" எனப்படும் எச்சரிக்கைநாடு முழுவதும் விடுக்கப்பட்டுள்ளது.
நியூயார்க் மற்றும் வாஷிங்டனில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்காவில் நடந்துள்ளமோசமான விபத்து இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்தானா என்பதுஇன்னும் தெரியவில்லை.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications