700 புதிய அரசு பஸ் டிரைவர்கள் நியமனம்
சென்னை:
அரசு பஸ்களை இயக்குவதற்காக தற்காலிகமாக 700 டிரைவர்கள் வரை சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தமிழக அரசுஅறிவித்துள்ளது.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள டிரைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர். இதேஎண்ணிக்கையில் அரசு பஸ்களுக்கான கண்டக்டர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இன்றே தங்கள் பணிகளை ஆரம்பிப்பார்கள். இதுகுறித்து, மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகநிர்வாக இயக்குநர் மெய்யப்பன் நிருபர்களிடம் மேலும் கூறும்போது:
20 சதவீத ஊழியர்கள் பணியில் உள்ளனர். அவர்களை வைத்து பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
முன்பதிவு செய்யாத ஊர்களுக்கு பயணிகளின் கூட்டத்தை வைத்து பஸ்கள் இயக்கப்படும். தீபாவளியைமுன்னிட்டு எப்படியும் கூட்டம் அதிகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.
இதனால் அதிக எண்ணிக்கையில் பஸ்களை விட மாநில விரைவுப் போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இவை தவிர வழக்கமான ரூட்களில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன என்றார் மெய்யப்பன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications