மின், ஊழியர்கள் ஸ்டிரைக் துவங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போக்குவரத்துக் கழக ஊழியர்களின் ஸ்டிரைக்கைத் தொடர்ந்து, தமிழக மின் மற்றும் ரேஷன் கடை ஊழியர்களும்இன்று (திங்கள்கிழமை) வேலை நிறுத்தத்தைத் துவங்கினர்.
கடந்த ஆண்டு வழங்கப்பட்டது போலவே இந்த ஆண்டும் 20 சதவிகித போனஸ் வழங்கப்பட வேண்டும் என்றுவலியுறுத்தி மின்சாரத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
நேற்றிரவே இந்தப் போராட்டம் ஆரம்பமாகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. நேற்றிரவு வடசென்னை அனல் மின்நிலையத்தில் 320 மின்சாரஊழியர்களுக்குப் பதிலாக 20 ஊழியர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.
இதற்கிடையே மின்சார ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட படி 8.33 சதவிகித போனஸ் இன்று முதல் வழங்கப்படும்என்று நேற்று அரசு அறிவித்தது.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications