தலிபான் திடீர் தாக்குதலில் 4 நிருபர்கள் பலி
வடக்கு ஆப்கானிஸ்தான்:
வடக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினருக்கும் இடையே நடந்த கடும்போரில் நடுவில் சிக்கி 2 பிரான்ஸ் நாட்டு நிருபர்களும் 1 ஜெர்மன் நாட்டு புகைப்பட நிருபர், அமெரிக்க நிருபர்ஒருவரும் பலியாயினர்.
ஞாயிற்றுக்கிழமை கோட்ஜாபுதீன் என்ற இடத்த்லிருந்து நார்தத்ர்ன் அலையன் படையினர் முன்னேறிச் சென்றனர்.அவர்களின் டாங்கியில் பிரான்ஸ் ரேடியோ இன்டர்நேஷனலைச் சேர்ந்த பெண் நிருபர் ஜோகன் சுட்டான், பியர்சிபில்லெளட் மற்றும் ஜெர்மன், அமெரிக்க நாட்டு நிருபர்களும் சென்றனர்.
தஜிகிஸ்தான் எல்லை அருகே இந்தப் படையினர் மீது தலிபான்கள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் நிருபர்கள்சென்ற காரும் தாக்கப்பட்டது. உடனடியாக நார்தத்ர்ன் அலையன்ஸ் வீரர்கள் திருப்பித் தாக்கினர். இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.
இந்த திடீர் தாக்குதலில் 30 நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் பலியாயினர்.
இதில் ஜோகன் சுட்டான், பியர்சி பில்லெளட் ஆகியோர் குண்டு பாய்ந்து இறந்தனர். அவருடன் அதே டாங்கியில்பயணம் செய்த ஜெர்மன் நாட்டு ஸ்டெர்ன் இதழின் புகைப்பட நிருபரும் இறந்தார். மேலும் ஒரு அமெரிக்கநிருபரும் இறந்தார்.
இவர்களுடன் இருந்த கனடா, ஜெர்மன், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிற நிருபர்களும் புகைப்பட நிருபர்களும்காயமின்றித் தப்பினர்.
இறந்த 4 நிருபர்களின் உடல்களையும் நார்தத்ர்ன் அலையன்ஸ் ராணுவத்தினர் கடும் சண்டைக்கு இடையே மீட்டுதங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஷர்த்தாய் போஸ்டுக்குக் கொண்டு வந்துவிட்டனர். அங்கிருந்து ஹெலிகாப்டர்கள்மூலம் இந்த நான்கு நிருபர்களின் உடல்களும் தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேகக்கு கொண்டு வரப்பட்டன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications