தலிபான்களுக்கு அடி மேல் அடி: மேலும் இரு நகரங்களை இழந்தனர்
தெஹ்ரான்:
தலிபான்கள் வசமிருந்து ஹெராட், குண்டூஸ் நகரங்களையும் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் இன்றுகைப்பற்றினர்.
இந்த நகரம் இன்றே பிடிபட்டுவிட்டது. இந் நகரில் பாதுகாத்து வந்த தலிபான்களை நார்த்ர்ன் அலையன்ஸ்படையினர் ஓட ஓட விரட்டியடித்தனர்.
ஹெராட் நகரும் பிடிபட்டது:
அதே போல ஹெராட் நகரையும் நார்த்தர்ன் அலையன்ஸ் கைப்பற்றிவிட்டதாக ஈரான் ரேடியோ தெரிவித்துள்ளது.இன்று காலை இந்த நகருக்குள் அதிரடியாக நுழைந்த நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் நூற்றுக்கணக்கானதலிபான் வீரர்களை சுட்டுத் தள்ளினர்.
ஆயிரக்கணக்கான தலிபான் வீரர்களைக் கைது செய்தனர்.
ஈரானின் ஆதரவு பெற்ற இஸ்மாயில் கான் தலைமையிலான படையினர் இந்த நகரைப் பிடித்துள்ளனர். இஸ்மாயில்கான் இந்த நகரில் முன்பு கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்மாயில் கானின் ராணுவம் தங்கள் நகருக்குள் நுழைந்ததை ஹெராட் மற்றும் குண்டூஸ் நகர மக்கள் ஆடிப் பாடிவரவேற்றனர். தங்கள் வீட்டு மாடிகளில் நின்று கொடிகளை அசைத்து இந்த வீரர்களுக்கு வரவேற்பளித்தனர்.
கார்களில் தொடர்ந்து ஹாரன்களை எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை மக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதே நேரத்தில் பெரும் மோதல் வெடிக்கலாம் என்ற அச்சம் காரணமாக பெரும்பாலான கடைகள்மூடப்பட்டுள்ளன.
தலிபான்கள் மறுப்பு
இதற்கிடையே ஹெராட், குண்டூஸ் நகரங்கள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தலிபான்கள்கூறியுள்ளனர் என்று அல்-ஜசீரா தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications