2000 பஸ் ஊழியர்கள் கைது
சென்னை:
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் இன்று (திங்கள்கிழமை) சிறை நிரப்புபோராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மாநிலம் முழுவதிலும் 2000 போக்குவரத்து ஊழியர்கள் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசுக்கும், போக்குவரத்துத்துறை தொழிலாளர் சங்கங்களுக்கும் இடையே நடைபெற்ற போனஸ்பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து போக்குவரத்துத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்ஈடுபட்டுள்ளனர் இதனால் தமிழகத்தில் பஸ் போக்குவரத்து பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசு போனஸ் விஷயத்தில் எடுக்கப்பட்டுள்ள நிலைப்பாட்டை கண்டித்து போக்குவரத்துத்துறைஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக போக்குவரத்து தொழிலாளர் சங்கங்கள்அறிவித்திருந்தன.
இதையடுத்து திங்கள்கிழமை போக்குரவரத்து ஊழியர்கள் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திங்கள்கிழமை காலை போக்குவரத்துத்துறை ஊழியர்கள் மறியலில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்ட போக்குவரத்துஊழியர்கள் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications