கரூர் அருகே தண்டவாளத்தை தகர்க்கப் போவதாக தமிழக விடுதலை படை மிரட்டல்
கரூர்:
கரூர் லாலாபேட்டை ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டுவைத்துத் தகர்க்கப் போவதாக தமிழகவிடுதலைப்படையிடம் இருந்து மிரட்டல் கடிதம் வந்துள்ளதையடுத்து, போலீசார் தீவிர சோதனையில்ஈடுபட்டுள்ளனர்.
தமிழக விடுதலைப்படைத் தலைவர் மாறன் மற்றும் ரேடியோ வெங்கடேசன், மார்த்தாண்டன் ஆகியோரைவிடுதலை செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் லாலாபேட்டை ரயில் தண்டவாளத்தை வெடிகுண்டு வைத்துத்தகர்த்து விடுவோம் என்றும் மிரட்டல் விடுத்து கடிதம் வந்துள்ளது.
லாலாபேட்டை ரயில்நிலைய அதிகாரிக்கு வந்தள்ள இந்த மிரட்டல் கடிதம் பற்றித் தகவல் அறிந்தவுடன், போலீசார்தனிப்படை அமைத்து தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவைக்கொலை செய்வோம் என்று தமிழக விடுதலைப் படையினர் இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுத்தனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications