சென்னை விமான நிலைய பாதுகாப்பு பணியில் சி.ஐ.எஸ்.எப்.
சென்னை:
வரும் 18ம் தேதி முதல் சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பணிகளை மத்திய தொழில்துறை பாதுகாப்புப்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்.
விமானத்தைக் கடத்தப் போவதாக கடந்த சில நாட்களாக வந்த மிரட்டல்களையடுத்து, சென்னை விமானநிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளில் சில மாறுதல்களைச் செய்ய முடிவு செய்யப்பட்டது.
இங்கு ஏற்கனவே நூற்றுக்கணக்கான கமாண்டோ வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில்மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணிக்காக வரவுள்ளனர்.
இவர்களுக்கு சிங்கப்பூரில் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. 42 விதமான சிறப்புப் பயிற்சிகளில்ஈடுபட்டு வரும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள், வரும் 18ம் தேதி சென்னை விமானநிலையத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்வார்கள் என்று இதன் தென் மண்டல டி.ஐ.ஜியான சம்பத்கூறினார்.
600 வீரர்களைக் கொண்ட இந்த மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படைக்காக, சென்னை விமான நிலையத்தில்நவீன வசதிகளைக் கொண்ட ஒரு தனி கட்டடம் தயாராகி வருகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications