மாநிலம் முழுவதும் குடும்பத்தினருடன் டிரைவர், கண்டக்டர்கள் கைது
சென்னை:
மாநிலம் முழுவதிலும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் சாலை மறியல், தர்ணாபோராட்டம் நடத்தி கைதாகி வருகின்றனர்.
கோவையில் 74 பேரும், பெரம்பலூரில் 150 பேரும், காஞ்சிபுரத்தில் 80 பேரும் கைதாகியுள்ளனர்.
அதே போல வேலூர், சேலம் ஆகிய இடங்களிலும் போக்குவரத்துத்துறை ஊழியர்கள் தாைகியுள்ளனர்.
நீலகிரியில் 210 பேருந்துகள் தனியார் டிரைவர், கண்டக்டர்களை வைத்து ஓட்டப்படுகின்றன.
சாலை விபத்தில் காயமடைந்த 13 பேர் தேறினர்
கோவில்பட்டி சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 13 பேரும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டனர்.
கோவில் பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் என்ற இடத்தில் புதன்கிழமை அரசு பஸ் ஒன்று வேன் மீது மோதியது. இதில் 27பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் அத்தனை பேரும் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டி விட்டதாக தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் குமார் ஜெயந்த்கூறியுள்ளார்.
இவர்களில் 5 பேர் வேனில் பயணம் செய்தவர்கள், 8 பேர் பஸ்சில் பயணம் செய்தவர்கள்.
விபத்தில் இறந்தவர் குடும்பத்துக்கு ரூ. 50,000
கோவில்பட்டி பஸ் விபத்தில் இறந்த 27 பேரின் குடும்பத்தினருக்குத் தலா ரூ. 50,000 வழங்க முதல்வர் பன்னீர் செல்வம்உத்தரவிட்டுள்ளார்.
படுகாயமடைந்தவர்களுக்கு ரூ. 15,000 நிதியும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ. 6000 நிதியும் வழங்க முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications