பஸ் ஊழியர்களின் குடும்பத்தினர் சிறை நிரப்பும் போராட்டம்
சென்னை:
இன்று (வியாழக்கிழமை) முதல் தங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தப் போவதாகபோக்குவரத்துக் கழக ஊழியர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, அவர்களுடைய குடும்பத்துப் பெண்களும் மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் இப்பெண்கள் இன்று காலையிலேயே மறியல்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூற்றுக்கணக்கான பெண்கள் ஆங்காங்கே சாலைகளில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.
இதனால் தனியார்-மினி பஸ் போக்குவரத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டது. மக்கள் எந்த பஸ்சும் கிடைக்காமல்பெரும் அவதிப்பட்டனர்.
இதையடுத்து, அந்நகரங்களில் பெரும் பதட்டம் நிலவி வருவதால், அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.ஏராளமான அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேலும் தீவிரமடையும் என்று போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்கள்அறிவித்துள்ளன.
இந்தப் பெண்களும் கைதாவார்கள் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications