பின் லேடனின் முக்கிய கூட்டாளிகள் சிக்கினர்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அல்-காய்தா அமைப்பின் மூத்த தலைவர்கள் சிலர் நார்த்தர்ன் அலையன்ஸ் படையினரிடம் சிக்கியுள்ளனர்.
இவர்களிடம் விசாரணை நடத்த எப்.பி.ஐ. புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும்விரைந்துள்ளனர்.
இவர்கள் எந்த இடத்தில் பிடிபட்டனர் என்ற விவரத்தை நார்த்தர்ன் அலையன்ஸ் வெளியிடவில்லை.












Click it and Unblock the Notifications