முஸ்லீம்களுக்கு புஷ் ரம்ஜான் வாழ்த்து
வாஷிங்டன்:
ரம்ஜான் மாதம் தொடங்குவதையொட்டி உலகம் முழுவதும் உள்ள முஸ்லீம்களுக்கு அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதல் இஸ்லாம் மதத்துக்கு எதிரான போர் என்று பலநாடுகளிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில் புஷ்சின் வாழ்த்து முக்கியத்துவம் பெறுகிறது.
மேலும் ரம்ஜான் மாதத்தில் ஆப்கானிஸ்தான் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற பாகிஸ்தானின்கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துவிட்டது.
புஷ் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவி வரும் மதம் இஸ்லாம். லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் எங்கள் நாட்டில்வசிக்கின்றனர். இதில் பலர் எங்கள் ராணுவத்திலும் பணியாற்றி வருகின்றனர்.
பல நாடுகள், கலாச்சாரங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே நேரத்தில் ஒரு மசூதியில் அவர்கள்அனைவரும் ஒற்றுமையாக வழிபாடுகள் நடத்தி வருகின்றனர்.
ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நடவடிக்கைளில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபடும். வான் மூலமும், தரைவழியிலும் உணவுப் பொருள்கள் தொடர்ந்து அனுப்பப்படும். மருந்துகளும் பிற உதவிகளும் தொடர்ந்துவழங்கப்படும்.
ரம்ஜான் மாதத்திலும், வரும் ஆண்டுகளிலும் செல்வமும், நலமும், மகிழ்ச்சியும் நிறைந்து வாழ அனைவருக்கும்வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications