சுறா மீன் பிடிக்கத் தடையா? ஜெ. கோபம்
சென்னை:
சுறா உள்பட கடலில் 53 வகையான மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளதற்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். உடனடியாக இந்தத் தடைகளை நீக்குமாறு கோரிக்கைவிடுத்துள்ளார்.
திமுகவைச் சேர்ந்த டி.ஆர். பாலு இணை அமைச்சராக உள்ள மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குஜெயலலிதா இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
இது தமிழக மீனவர்களை மிகவும் பாதிக்கும். ஏற்கனவே மீனவர்கள் பெரும் தொல்லைகளை சந்தித்து வரும்நிலையில் இந்த உத்தரவு பெரும் இடியாக வந்துள்ளது.
சிலர் கொடுத்த தவறான ஆலோசனையின்பேரில் மத்திய பா.ஜ.க. அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.இதனால் தமிழத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சனை உருவாகும்.
இது போன்ற மீனவர்களுக்கு எதிரான உத்தரவு வருவதற்கு சுற்றுச்சூழல் அமைச்சர் டி.ஆர். பாலு தான் காரணம்.
இவ்வாறு ஜெயலலிதா தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தத் தடை உத்தரவை இரு வாரங்களுக்கு முன் மத்திய அரசு வெளியிட்டது. சுறா போன்ற அழிந்து வரும் மீன்இனங்களைக் காக்கவும், சங்குகள், சிப்பிகளைக் காக்கவும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மத்திய அரசுகூறியிருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications