சென்னையில் ஊர்வலம் நடத்த தடை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை நகரில் வரும் 15 நாட்களுக்கு ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்த மாநகர போலீஸ் தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் வெளியிட்டுள்ள உத்தரவில் இந்தத் தடையை மீறுவோர் கடுமையாகதண்டிக்கப்படுவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
போனஸ் பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடத்தி வரும் போக்குவரத்து ஊழியர்கள் தங்களது ஸ்டிரைக்கைதீவிரப்படுத்தியுள்ளனர். மேலும், குடும்பத்தோடு சாலை மறியல், தர்ணா போன்றவற்றில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்தத் தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications