கோவில்பட்டி விபத்து: சாவு எண்ணிக்கை 28 ஆக உயர்வு
சென்னை:
கோவில்பட்டி பஸ், வேன் விபத்தில் அரசு பஸ் கண்டக்டரும் இறந்த விவரம் தற்போது தெரியவந்துள்ளது. மேலும்காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் இறந்ததையடுத்து சாவு எண்ணிக்கை 28ஆக உயர்ந்துள்ளது.
பஸ் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கையடுத்து தாற்காலிகமாக டிரைவர், கண்டக்டர்களை நியமித்து அரசுபஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. லைசென்ஸ் இருக்கும் யாரும் வந்து வண்டி ஓட்டலாம். முன் அனுபவம்எல்லாம் தேவையில்லை.
இப்படி ஒரு அனுபவம் இல்லாத டிரைவர் வெறும் கைலியைக் கட்டிக் கொண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை அரசுபஸ்ஸை ஓட்டினார். கோவில்பட்டி நாலாட்டின்புதூர் பாலம் அருகே இந்த அரசு பஸ்சும் வேனும் மோதிக்கொண்டதில் 27 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். சரியான பாதையில் வந்து கொண்டிருந்த வேன் மீது பஸ்மோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
இப்போது, விபத்து நடந்த இடத்தில் ஒரு அடையாள அட்டை கண்டெடுக்கப்பட்டது. அதில் அரசு பஸ் கண்டக்டர்கீதா கிருஷ்ணன் என்றும், அவரது பேட்ஜ் எண் 8827 என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து அரசு பஸ் கண்டக்டரைப் பற்றிய விவரம் அறிய போலீசார், மருத்துவமனைக்கு தொடர்புகொண்டனர். அங்கு அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த கண்டக்டர் மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்துமதுரையிலிருந்து வந்த போக்குவரத்துக் கழக அதிகாரி கிங்ஸ்டன் கனகராஜ், கண்டக்டர் கீதா கிருஷ்ணனின்உடலைப் பெற்றுக் கொண்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications