பஸ் ஊழியர்கள் நாளை குடும்பத்துடன் உண்ணாவிரதம்
சென்னை:
தமிழகம் முழுவதும் நாளையும் (திங்கள்கிழமை) நாளை மறுநாளும் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தங்கள்குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
போனஸ் கேட்டு வேலை நிறுத்தம் செய்து வரும் போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கங்களின் சார்பில்அலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் சி.ஐ.டி.யூ. சங்க நிர்வாகி ஏ. செளந்தரராஜன்நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த இரண்டு நாட்களாக போக்குவரத்துக் கழக ஊழியர்களின் குடும்பத்தினர் மறியல் செய்தனர். அவர்களைக்கைது செய்து சிறையில் அடைக்க தமிழக அரசு மறுத்து வருகிறது.
இதனால் வரும் 19 (நாளை) மற்றும் 20ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் போக்குவரத்துக் கழகத்தொழிலாளர்களின் குடும்பத்தினர் உண்ணாவிரதம் இருப்பார்கள்.
சென்னையில் திங்கள்கிழமை தாம்பரம் பஸ் நிலையத்திலும், செவ்வாய்க்கிழமை தங்கசாலை மணிக்கூண்டுஅருகிலும் உண்ணாவிரதம் நடைபெறும்.
எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து திங்கள்கிழமை முடிவு செய்யப்படும். அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திஎந்தப் பயனும் இல்லாததால், இனி அதற்கான வாய்ப்பே இல்லை என்றார் செளந்தரராஜன்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications