கோவை சிறைக் கைதிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற தந்தை கைது
கோயம்புத்தூர்:
சிறையில் இருக்கும் தன் மகனுக்கு கஞ்சா வாங்கிக் கொடுக்க முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஈரோட்டைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவரது மகன் கமல் ரமேஷ் ஒரு கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்றுகோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் முத்துச்சாமி தனது மகனைப் பார்க்க சிறைக்கு வந்தார். கமல் ரமேசுக்குக் கொடுப்பதற்காக ஒரு பொரிபொட்டலத்தையும் அவர் கொண்டுவந்தார்.
பொரி பொட்டலத்தைப் பார்த்து சந்தேகமடைந்த சிறை வார்டன்கள் புருஷோத்தமன், மருதையா ஆகியோர்முத்துச்சாமியின் பொரி பொட்டலத்தைச் சோதனை போட்டனர். அப்போது அதற்குள் இரண்டு கஞ்சாபொட்டலங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து முத்துச்சாமியை ரேஸ் கோர்ஸ் போலீசில் சிறை வார்டன்கள் ஒப்படைத்தனர். முத்துச்சாமியிடமிருந்தகஞ்சா பொட்டலத்தைப் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications