வீரப்பன் அனுப்பிய கேசட் எதுவும் அரசுக்கு வரவில்லை - பன்னீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பன் சரணடைவது குறித்து அவனிடமிருந்து எந்தக் கேசட்டும் அரசுக்கு வரவில்லை என்றுதமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறினார்.
முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
இதுவரை அரசுக்கு எந்த விதமான கேசட்டும் வீரப்பனிடமிருந்து வந்ததாகத் தகவல் இல்லை.
மேலும், வீரப்பனுடைய இந்த வேண்டுகோள் எந்த அளவுக்கு உண்மையானது என்று தெரியவில்லை.
உண்மையிலேயே வீரப்பன் சரணடைய விரும்பினால், போலீசாரிடம் அல்லது நீதிமன்றத்திடம் சரணடையலாம்.
ஆனாலும், அவர் சரணடைவது குறித்து இதுவரை அரசுக்கு எந்த விதமான தகவலும் வரவில்லை என்றார்பன்னீர்செல்வம்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications