இந்தியாவுக்குள் குவியும் ஆப்கானிஸ்தான் அகதிகள்
டெல்லி:
ஆப்கான் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்திவருவதால் அந்நாட்டு மக்கள் அகதிகளாக இந்தியாவுக்குள்வந்தவண்ணம் இருக்கிறார்கள்.
ஆப்கானில் தாக்குதல் அதிகரித்து வருவதால், அங்கிருந்து இந்தியாவுக்கு அகதிகளாக பொதுமக்கள் வந்தவண்ணம் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்துக்களும், சீக்கியர்களும் ஆவர்.
11,624 பேர் இவ்வாறு அகதிகளாக இந்தியாவுக்குள் வந்துள்ளனர். இன்னும் 500க்கும் மேற்பட்டவர்கள் இங்குவருவதற்காகக் காத்திருக்கிறார்கள்.
இவர்களுக்கு மற்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு அளிப்தைப் போல தகுந்த பாதுகாப்பும் மற்றவசதிகளும் செய்து கொடுக்கும்படி இந்திய உள்துறை, வெளியுறவுத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்களுக்குகடிதம் எழுதியுள்ளேன்.
தற்போது இலங்கை மற்றும திபெத் ஆகிய நாடுகளில் இருந்து வரும் அகதிகள் மட்டுமே இந்திய அரசால்கவனிக்கப்படுகிறார்கள். ஆப்கான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களை ஐக்கிய நாடுகள்சபை கவனித்துக் கொள்கிறது.
இவர்களையும் அகதிகளாக கவனித்துக் கொள்ளும் வகையில் சட்டத்தில் வழிவகை செய்யுமாறு இந்திய அரசிடம்கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications