மீண்டும் சென்னை மாநகராட்சி தமாகா தலைவராகிறார் வெற்றிவேல்
சென்னை:
சென்னை மாநகராட்சி தமிழ் மாநில காங்கிரஸ் தலைவராக மீண்டும் வெற்றிவேல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தமாகா தலைவர் ஜி.கே. வாசன் நேற்று (சனிக்கிழமை) இதை அறிவித்தார்.
கடந்த மாநகராட்சித் தேர்தலை விட தற்போது நடந்த தேர்தலில் தமாகாவுக்குக் குறைந்த இடங்களேகிடைத்துள்ளன.
இதனால் சென்னை மாநகராட்சி தமாகா தலைவராக மீண்டும் வெற்றிவேலைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்றுகட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
எஸ்.ஆர். பாலசுப்பிரமணியத்தின் தீவிர ஆதரவாளரான ராயபுரம் மனோவைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும்என்றும் சிலர் கூறினர்.
ஆனாலும், இறுதியில் வெற்றிவேலே சென்னை மாநகராட்சி தமாகா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்என்று வாசன் கூறினார்.
கடந்த முறை சென்னை மாநகராட்சியில் எதிர்க்கட்சியாக தமாகா இருந்தபோது, தமாகா கவுன்சிலர்களுக்குத்தலைவராக இருந்ததோடு மட்டுமில்லாமல், எதிர்க்கட்சித் தலைவராகவும் வெற்றிவேல் இருந்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications