"குட்காவும் புற்றுநோயும்"
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலையை உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய் வருகிறது என்பதால்தான்இப்பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் செம்மலை கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறும்போது:
பான் மசாலா, குட்கா மற்றும் புகையிலையை உபயோகிப்பதால் வாய்ப்புற்று நோய் வருகிறது என்பதுஅனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.
இருந்தாலும் இவற்றைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டுதான் இருக்கிறது.
கடந்த 1994 கணக்கெடுப்பின் படி 10,000க்கு 324 பேர் என்ற விகிதத்தில் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டனர்.1967ம் ஆண்டிலோ இந்த விகிதம் 16:10000 என்றுதான் இருந்தது.
மேலும் வாய்ப்புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 85 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான்என்பது குறிப்பிடத்தக்கது என்றார் செம்மலை.
More From
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications