திமுக ஆட்சியில் பால்வளத்துறைக்கு ரூ. 244 கோடி நஷ்டம்
Subscribe to Oneindia Tamil
மதுரை:
திமுக ஆட்சியில் பால்வளத்துறையில் மோசமான நிர்வாகம் காரணமாக ரூ. 244 கோடி அளவுக்கு நஷ்டம்ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் விரகனூர் அருகே ஆவின் பால் பூத்களைத் திறந்து வைத்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர்சண்முகசந்தரம் கூறுகையில்,
பல்வேறு துறைகளையும் திமுக அரசு மிக மோசமாக நிர்வகித்தது. இதனால் அனைத்துத் துறைகளிலும் நஷ்டம்ஏற்பட்டு மாநில அரசின் கஜானாவே காலியாகிவிட்டது.
இப்போது அவர்கள் செய்துவிட்டுப் போன குழப்பங்களைத் தீர்க்கும் முயற்சிகளில் அதிமுக அரசு ஈடுபட்டுள்ளதுஎன்றார். நிகழ்ச்சியில் சபாநாயகர் காளிமுத்து உள்பட பலர் பேசினர்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications