தமிழகத்தில் மேலும் 126 பெண் காவல் நிலையங்கள்
கோயம்புத்தூர்:
தமிழகம் முழுவதும் மேலும் 126 மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்படும். இதில் 50 காவல் நிலையங்கள் இந்தஆண்டில் திறக்கப்படும் என்று ஐ.ஜி. திலகவதி கூறினார்.
தமிழக போலீஸ் தலைமையகத்தின் ஐ.ஜியான திலகவதி கோவை வந்தார். நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழகத்தில் உள்ள காவல் நிலையங்கள் அனைத்தும் கம்ப்யூட்டர்மயமாக்கப்படும். கம்யூட்டர் நெட்வோர்க் மூலம்இந்த காவல் நிலையங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்படும். படிப்படியாக அடுத்த 4 ஆண்டுகளில்இத் திட்டம் செல்படுத்தப்படும்.
காவல்துறைக்கு ரூ.600 கோடி செலவில் நவீன ஆயுதங்கள், கருவிகள், வாகனங்கள் வாங்கப்படும்.
தமிழகம் முழுவதும் மேலும் 126 மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்படும். இதில் 50 காவல் நிலையங்கள் இந்தஆண்டில் திறக்கப்படும்.
இது தவிர தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து 1,217 காவல் நிலையங்களிலும் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டரும்,2 பெண் காவலர்களும் நியமிக்கப்படுவார்கள்.
பெண்கள் தொடர்பான வழக்குகளில் போலீசாரின் அணுகுமுறையையும் நடவடிக்கையையும் சீர்படுத்தவும்சிறப்புக் கல்வி அளிக்கப்படும். மாநிலத்தின் 85,000 போலீசாருக்கும் அடுத்த ஓராண்டுக்குள் இந்தக் கல்விஅளிக்கப்படும் என்றார் திலகவதி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications