புர்ஹாவை கழற்றி எறிந்து காபூலில் பெண்கள் ஊர்வலம்
காபூல்:
தாங்கள் அணிந்திருந்த புர்ஹாவைக் கழற்றி எறிந்து விட்டு நூற்றுக்கணக்கான ஆப்கானிஸ்தான் பெண்கள்தலைநகர் காபூலில் ஊர்வலம் சென்றனர்.
தலிபான்களிடமிருந்து விடுபட்டதற்கான ஒரு அடையாளப் பேரணியாகவே அவர்கள் இவ்வாறு காபூலை வலம்வந்தனர். இவர்களில் முன்னாள் அரசியல்வாதிகளும், ஆசிரியைகளும் அடங்குவர்.
கடந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் இந்தப் பெண்கள் தங்கள் முகத்தையே வெளியில்காட்டுகின்றனர்.
"நாங்கள்தான் காபூல் நகரின் ஹீரோயின்கள்" என்று இந்தப் பேரணியை நடத்திய சொராயா பார்லிக்காஇப்பெண்களை வர்ணித்தார். நமது உரிமைகளுக்காகப் போராட வேண்டிய நேரம் இப்போது வந்துள்ளது என்றும்அவர் கூறினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தங்களுடைய சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டிருந்த இந்த ஆப்கானியப்பெண்களில் பெரும்பாலானவர்கள் நன்கு படித்து வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள்.
ஆனால் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு, இவர்கள் வீட்டில் சிறைபடுத்தப்பட்டதோடு தலிபான்களின்கொடுமைக்கும் ஆளாகியிருந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications