70,000 அகதிகள் நாட்டுக்குள் வர அமெரிக்கா அனுமதி
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
அடுத்த ஆண்டில் 70,000 அகதிகளை நாட்டுக்குள் அனுமதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட உத்தரவில், இந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டுஅக்டோபர் வரை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் 70,000 அகதிகள் நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர்.அவர்களுக்கு அடைக்கலம் தரப்படும்.
ஏற்கனவே, 20,000 பேருக்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கைஎடுத்துள்ள அமெரிக்கா இன்னும் அவர்களை நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இனி இவர்கள்அமெரிக்காவுக்குள் வர அனுமதிக்கப்படும்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications