ரூ.164 கோடி முதல் ரூ.2,035 கோடி வரை: அரசு பஸ்களால் ஏற்பட்ட நஷ்டம்
சென்னை:
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகங்களால் ரூ.2,035 கோடி அளவுக்கு அரசுக்குநஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
அரசு பஸ் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மயிலாடுதுறையைச் சேர்ந்தராஜசேகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தமிழக அரசின் சார்பில் போக்குவரத்துக்கழகங்களில் ஏற்பட்டுள்ள நஷ்டக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதில் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள நஷ்டம் குறித்து பட்டியலிடப்பட்டுள்ளது.
1991ம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ம் தேதி வரையிலான நஷ்டக் கணக்கு விவரம்:
1.1991 - ரூ. 164.13 கோடி
2.1992 - ரூ. 185.91 கோடி
3.1993 - ரூ. 236.37 கோடி
4.1994 - ரூ. 284.40 கோடி
5.1995 - ரூ. 325.61 கோடி
6.1996 - ரூ. 532.98 கோடி
7.1997 - ரூ. 843.65 கோடி
8.1998 - ரூ. 1073.02 கோடி
9.1999 - ரூ. 1484.41 கோடி
10.2000- ரூ. 1802.14 கோடி
11.2001- ரூ. 2035.02 கோடி
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications