கொடைக்கானல் ஓட்டல் வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கின் இரு தரப்புவாதங்களும் முடிவடைந்துள்ள நிலையில் வழக்கின் தீர்ப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மறுதேதிகுறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
முதலில் சென்னை இரண்டாவது தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்ட இவ்வழக்கின் முடிவில், கடந்த 2000ம் ஆண்டுபிப்ரவரி மாதம் 2ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது.
ஜெயலலிதாவுக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், செல்வகணபதி மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டேவுக்கு 2ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்தத் தண்டனையை ரத்துசெய்யக் கோரி ஜெயலலிதா உட்பட 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல்மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி தினகர் முன்னிலையில் நடைபெற்றது. ஜெயலலிதா சார்பில்கே.கே.வேணுகோபலும், அரசு சார்பில் வெங்கடபதியும் ஆஜராகி வாதாடினார்கள்.
இன்றுடன் இருதரப்பு வாதங்களும் முடிவடைந்தன. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை மறு தேதி எதுவும்குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி தினகர் அறிவித்தார்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications