ஓட்டல் சரவண பவன் விவகாரம்... கோடிகள் கை மாறியதா? - போலீசார் மறுப்பு
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் பின்னணியில் பல கோடி ரூபாய்விளையாடியுள்ளதாக ஒரு நாளிதழில் வந்த செய்தியை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன்கடுமையாக மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ராஜகோபால் விவகாரத்தில் அதிமுகவுக்குத் தொடர்புஇருப்பதாகவும், பல கோடிகள் கை மாறியுள்ளதாகவும் ஒரு நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது முற்றிலும்உண்மைக்குப் புறம்பானது.
அதிமுக தரப்பில், சரவண பவன் ஹோட்டல் நிர்வாகத்திடம் இலவச சாப்பாடு கேட்டதாகவும், அதற்கு மறுப்புதெரிவித்த காரணத்தால்தான் இதுபோன்ற புகாரை பதிவு செய்யச் சொல்லியதாகவும் அந்த நாளிதழ் தவறுதலாகசெய்தி வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற தவறான செய்திகள் மூலம் காவல்துறைக்கும், பத்திரிகைத் துறைக்கும் இடையே மனக் கசப்பு ஏற்படஇடம் கொடுத்து விடக் கூடாது.
சட்டத்திற்குமுன் அனைவரும் சமம் என்ற அடிப்படையில்தான் ராஜகோபால் மீது வழக்குத் தொடரப்பட்டு அவர்தேடப்பட்டு வருகிறார் என்றார் முத்துக்கருப்பன்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications