சென்னை: ஓடும் மின்சார ரயிலில் பெண்ணுக்குப் பிரசவம்
சென்னை:
சென்னையில் மின்சார ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு சுக பிரசவம் நடந்தது. அவர் அழகான பெண்குழந்தையைப் பெற்றெடுத்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் ரேணுகா தேவி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தாம்பரத்தில்உள்ள தனது தாயார் வீட்டுக்குச் சென்றார். அங்கிருந்து வீடு திரும்பினார். மின்சார ரயிலில் அவர் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து பெட்டியில் இருந்த அனைத்து ஆண் பயணிகளும் இறக்கி விடப்பட்டனர். பின்னர் ரயிலில் இருந்தபெண்கள் அனைவரும் சேர்ந்து ரேணுகா தேவி பிரசவிக்க உதவினர்.
சிறிது நேரத்தில் ரேணுகா தேவிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
பின்னர் மருத்துவமனைக்குத் தகவல் தரப்பட்டது. ஆம்புலன்சுடன் வந்த மருத்துவமனை டாக்டர்கள்ரேணுகாதேவியையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
தாயும் சேயும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications