கலவரத்தில் கொல்லப்பட்ட போலீஸ் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதி
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்ட போலீசார் குடும்பத்துக்கு ரூ.3 லட்சத்தை போலீஸ் ஐ.ஜி.பாலச்சந்திரன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் சங்கரலிங்கபுரம் என்ற கிராமத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின் போது இருபிரிவினருக்கிடையே மோதல் ஏற்பட்டது.
இந்தக் கலவரத்தில் ஈடுபட்டவர்களைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரு பிரிவினரை மட்டும் போலீசார் கைது செய்துள்ளனர். எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்றுகோரி அந்தப் பிரிவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலைக் கைவிட்டுக் கலைந்து போகும்படிபோலீசார் உத்தரவிட்டு, எச்சரிக்கை செய்வதற்காக வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட முயன்றனர்.
உடனே சாலைமறியலில் ஈடுபட்ட கும்பல் போலீசார் மீது மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது. இதில்போலீஸ் ஏட்டு முருகன் அரிவாளால் வெட்டப்பட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கொல்லப்பட்ட போலீ"ஸ் ஏட்டு முருகன் குடும்பத்தினருக்கு தமிழக காவல் துறை ஐ.ஜி.பாலச்சந்திரன்ரூ.3 லட்சம் வழங்கினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications