இந்திய வெப்சைட்களை முடக்கும் பாக். கும்பல்
கொல்கத்தா:
கல்கத்தாவிலிருந்து வெளியாகும் "தி ஸ்டேட்ஸ் மேன்" நாளிதழின் இணையதளத்தை பாகிஸ்தான் ஆதரவுக் கும்பல்முடக்கியது. கிட்டதட்ட 6 மணி நேரத்திற்கு பின்னர் தான் அந்த வெப்சைட் விடுவிக்கப்பட்டது.
தி ஸ்டேட்ஸ்மேன் இணையதளம் நேற்று காலை 10.30 மணியளவில் முடக்கி வைக்கப்பட்டது. சில்வர் லார்ட்ஸ்என்ற பெயரில் யாரோ சிலர் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தத் தளத்தில் அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியில், பாதுகாப்புக் கருதி இந்தத் தளத்தை நாங்கள் முடக்கிவைத்துள்ளோம். எங்களைத் தொடர்புகொள்ள வேண்டிய இ-மெயில் முகவரி சில்வர்லார்ட்ஸ் அட் யாஹூ. காம்என்று கூறியுள்ளனர்.
இந்த இணைய தளம் நேற்று மாலை 6.30 மணிக்கு மீண்டும் தானாக இயங்க ஆரம்பித்தது.
கடந்த 2 மாதங்களாக இவ்வாறு இணையதளங்களை முடக்கிவைப்பது தொடர்ந்து வருகிறது. இது போன்றசெயல்களில் தீவிரவாதக் கும்பல்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று தெரிகிறது. இவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தின் வழங்கறிஞர் சங்க வெப்சைட், ஆதித்யா பிர்லாவின் வெப்சைட் உட்பட 12 இணைய தளங்களைஇவ்வாறு முடக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications