சிக்கன நடவடிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் 10 சதவீத பயணப் படி "கட்"
சென்னை:
நிதி நெருக்கடி காரணமாக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பயணப் படியில் 10 சதவீதம் ரத்துசெய்யப்படும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
தமிழக அரசில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியை அடுத்து, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசுமேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் "மடியில்" கை வைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு வழங்கப்படும் பயணமற்றும் மருத்துவச் செலவுகளில் 10 சதவீதம் வெட்டப்படுகிறது.
மேலும் இவர்களுக்காக ரயில்களில் அளிக்கப்பட்டு வந்த முதல் வகுப்பு பயணச் சலுகையும் ரத்துசெய்யப்பட்டுள்ளது. சாதாரண வகுப்பு டிக்கெட்டில்தான் அவர்கள் இனிமேல் பயணம் செய்ய முடியும்.
விமானத்திலும் இவர்கள் சொகுசு பயணம் செய்ய முடியாது. ரூ.22,400 அடிப்படை சம்பளம் வாங்குபவர்கள்மட்டுமே சொகுசு பயணம் செய்ய முடியும்.
இவற்றுக்காக இதுவரை ஆண்டு தோறும் ரூ.172 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. தற்போது அரசுமேற்கொண்டுள்ள சிக்கன நடவடிக்கை காரணமாக இது ரூ.50 கோடியாகக் குறைக்கப்படும் என்று அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications