பொடோவுக்கு அதிமுக ஆதரவு: திமுகவுக்கு ஏன் பயம்? - ஜெ.
சென்னை:
பொடோ சட்டம் தொடர்பாக பாரதீய ஜனதாக் கட்சி அரசுக்கு அதிமுக ஆதரவு அளிப்பதால் திமுக ஏன்பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக உள்ளாட்சிநிர்வாகிகளை ஜெயலலிதா திங்கள்கிழமை சந்தித்து வாழ்த்துத் தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
பொடோ சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளைப் பொறுத்து பா.ஜ.க. அரசுக்கு ஆதரவு தரும் என்று அதிமுகஅறிவித்துள்ளது.
இது குறித்து திமுக தலைவர் கருணாநிதி கருத்துத் தெரிவிக்கையில், எங்கள் மீதுள்ள வழக்குகளை தள்ளுபடிசெய்வதற்காகவே பா.ஜ.க. அரசுடன் நாங்கள் நெருக்கம் வைத்துக் கொள்ள முயல்வதாக கூறியுள்ளார்.
இது ஒரு தேவையில்லாத கருத்தாகும். இதற்கு பதில் சொல்லக் கூடத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பொடோ சட்டத்தை அதிமுக ஆதரிப்பது ஏன் என்பதற்குரிய காரணங்களை தெளிவாக கூறியுள்ளேன்.அப்படியிருந்தும் கருணாநதி இப்படி அலறுவது, பயப்படுவது ஏன் என்று தெரியவில்லை என்றார் ஜெயலலிதா.
-
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications