ஆந்திர தலைமை நீதிபதியானார் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன்
ஹைதராபாத்:
தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன், ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இன்று(திங்கள்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
ராஜ் பவனில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆந்திரப் பிரதேச ஆளுனர் டாக்டர் சி. ரங்கராஜன் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1942ம் ஆண்டு மார்ச் 22ல் பிறந்த நீதிபதி லட்சுமணன், 1968ல்வழக்கறிஞரானார். நீதிபதி ஜி. ராமானுஜத்திடம் உதவியாளராக இருந்தவர் நீதிபதி லட்சுமணன்.
1989ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அதற்கு அடுத்த ஆண்டிலேயேஜூன் மாதம் நீதிபதியாகவும் பதவியேற்றார்.
பின்னர் சென்னையிலிருந்து 1997ம் ஆண்டு கேரள உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட நீதிபதி லட்சுமணன், கடந்தமே 2000லிருந்து ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணிபுரிந்து வந்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications