மர்மமான முறையில் இறந்த மன நோயாளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மன நோயாளி மர்மமான முறையில்இறந்து கிடந்தார்.
தமிழகத்தில் சமீபத்தில் ஏர்வாடி பகுதியில் பல மன நோயாளிகள் திடீர் தீவிபத்தில் பரிதாபமாக கருகி இறந்ததுபெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதையடுத்து ஏர்வாடி பகுதியில் குடிசைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தமன நோயாளிகள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மன நோயாளிகளுக்குத் தனிப் பிரிவு உள்ளது.
இங்கு அடைக்கப்பட்டிருந்த ஒரு மன நோயாளி சில நாட்களுக்கு முன்பு சந்தேகத்திற்கிடமான வகையில் இறந்துகிடந்தார். அவரது கழுத்து துணியால் நெரிக்கப்பட்டுள்ளது.
மன நோயாளியின் மர்ம சாவு குறித்து மருத்துவனை முதன்மை மன நல மருத்துவர் விசாரணை நடத்தி வருகிறார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications