கருணாநிதி கருத்துக்கு புதுவை காங்கிரஸ் கண்டனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடோ சட்டம் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ள ஆதரவைஉள்நோக்கத்துடன் விமர்சித்துள்ள திமுக தலைவர் கருணாநிதியின் செயல் விஷமத்தனமானது என்று பாண்டிச்சேரிகாங்கிரஸ் தலைவர் நாராயணசாமி கூறியுள்ளார்.
பாண்டிச்சேயில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
பொடோ சட்டம் தொடர்பாக அதிக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சில கருத்துக்களைத் தெவித்துள்ளார்.
இதற்கு கருணாநிதி விஷமத்தனமான முறையில் கருத்துத் தெவித்துள்ளார். இது கண்டிக்கத்தக்கது.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியேற்றப்படும் அபாயத்தில் திமுக உள்ளது. இதன்காரணமாகவே அதிமுகவை கருணாநிதி இப்படி விமர்சித்துள்ளார் என்றார் நாராயணசாமி.
More From
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம்











Click it and Unblock the Notifications