மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் காங். ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பொடோ சட்டம் கொண்டு வருவதை எதிர்த்தும், ஜார்ஜ் பெர்னாண்டசை மீண்டும் பாதுகாப்புத் துறைஅமைச்சராக்கியதைக் கண்டித்தும் சென்னையில் காங்கிரஸ் சேவாதளம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை பூங்கா நகர் தலைமை தபால் நிலையம் எதிரே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் துவக்கி வைத்தார்.
முன்னாள் தலைவர் குமரி அனந்தன் மற்றும் அவரது தம்பியும் வர்த்தக காங்கிரஸ் தலைவருமான வசந்த குமார்உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
மத்திய அமைச்சராக ஜார்ஜ் பெர்னாண்டசை நியமித்தது, பொடோ சட்டம் ஆகியவற்றின் காரணமாக மக்கள்நம்பிக்கையை மத்திய அரசு இழந்து விட்டது. எனவே மத்திய அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும்என்று இளங்கோவன் பேசினார்.
More From
-
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
மீன்பிடி துறைமுகங்கள் இனி சிஐஎஸ்எஃப் வசம்? மத்திய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு! -
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications